Singin

2013/10/27

நந்தவனப்பட்டியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி

டெங்கு கொசு ஒழிப்புப் பணியை பார்வையிடுகிறார் அமரபூண்டி அ.ஆ.சு.நிலைய மருத்துவ அலுவலர்










 தேவையற்றபொருள்களை அப்புறப்படுத்த அறிவுறுத்துகிறார்
 சுகாதார ஆய்வாளர்









தேங்காய் தொட்டியில் கொசுப் புழு உள்ளதா என்பதை டார்ச் லைட் உதவியுடன் ஆய்வு செய்கிறார் சுகாதார ஆய்வாளர்





உரலில் தண்ணீர் தேங்காமல் மண் நிரப்பபடுகிறது





டெங்கு விழிப்புணர்வு  ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது




2 comments:

  1. வணக்கம்

    நல்ல விழிப்புணர்வுப்பதிவு அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete