Singin

2013/10/18

ஆயக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

ஆயக்குடி  அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பற்றி  விளக்கம் அளிக்கிறார் சுகாதார ஆய்வாளர் அருகில் ஆசிரியர் 










சுகாதார ஆய்வாளரின் உரையை செவிமடுக்கும் தலைமை ஆசிரியை அவர்கள்










டெங்கு துண்டறிக்கைய வாசிக்கும் மாணவியும் உற்றுக் கவனிக்கும் மாணவர்களும் 








மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவக் குழுவினர்







0 comments:

Post a Comment