Singin

2013/10/13

பொட்டம்பட்டி காலனியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கணக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொட்டம்பட்டி காலனியில் 12-10-2013 அன்று  அமரபூண்டி மருத்துவ அலுவலர் திரு.அ.அன்பழகன் அவர்கள் தலைமையில் டெங்கு கொசு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பொதுச் சுத்தம், தன்சுத்தம், குடிநீரில் குளோரின் செய்வதால் ஏற்படும் நன்மைகள், தடுப்பூசி போடுவதின் அவசியம்,டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள், வந்தால் எங்கு சிகிச்சை பெறவேண்டும் போன்ற அனைத்துச் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகளும் தீர்வும் வழங்கபட்டது. டெங்கு காய்ச்சல் பற்றிய துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.விழிப்புணர்வு முகாம் மிகச் சிறப்பாகவும் மக்களுக்கு பயனுள்ளததாகவும் இருந்த்தாக ஊர் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

 டெங்கு விழிப்புணர்வு முகாம் இவ்வளவு சிறப்பாக அமைய  மருத்துவ அலுவலர்,சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்,கிராம சுகாதார செவிலியர்கள், மஸ்தூர்கள் ஆகியோர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த  வெற்றி என்று தான் சொல்ல வேண்டும் . ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.


டெங்கு விழிப்புணர் முகாம் நடத்த திட்டமிடுதல்







டெங்கு விழிப்புணர் முகாம் தொடங்கப்படுகிறது








கடைகளில் துண்டறிக்கை வழங்கப்படுகிறது


துண்டறிக்கை பொதுமக்களால் வாசிக்கபடும் காட்சி

வீட்டின் பின்புறமுள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தல்



பயன்படுத்தப் படாத உரலில் மண் நிரப்பும் காட்சி



 டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்






                                பொதுமக்களுக்கு  துண்டறிக்கை வழங்கப்படுகிறது







                                    கடைகளில் துண்டறிக்கை வழங்கப்படுகிறது





துப்புரவுப் பணியாளருக்கு ஆலோசனை வழங்குதல் 










பொது மக்களுக்கு  டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்













ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மீண்டும் மிக்க நன்றி

0 comments:

Post a Comment