Singin

2013/07/24

டெங்கு கொசு ஒழிப்பில் மாணவர்களுடன் சுகாதாரஆய்வாளர்கள்





டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க கொசு ஒழிப்பு முக்கியம் என்பதை  மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள்  அமரபூண்டி சுகாதார ஆய்வாளர்கள்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்.அமரபூண்டி லொகேஷன் முகப்பிலேயே தெரியும்படி ( மாவட்டம்,வட்டம்) சரியாக குறிப்பிடுங்கள்.ஒவ்வொரு புகைப்படத்துக்குக் கீழும் கூடுமானவரை இடம், இருப்போர் பெயர் ,எடுக்கப்பட்ட தேதி, ஆகியவைகளை குறிப்பிடுங்கள்.பின்னர் பயன்படும்.

    ReplyDelete
  2. தங்களின் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete