Singin

2013/07/27

களப்பணியில் மருத்துவ அலுவலர்

ஹாலோபிளாக்  கல் தயாரிக்கும் இடத்தில் பணிபுரிபவர்களுக்கு சிலிக்கோஸிஸ்  நோய் உள்ளதா? என்று மருத்துவ அலுவலர் பரிசோதனை செய்கிறார். உடன் சுகாதார ஆய்வாளர்கள்





2 comments:

  1. உங்கள் பணி அர்பணிப்புக்கு வாழ்த்துகள் அய்யா
    கிராம சுகாதாரம் நம் கையில் உள்ளது

    இல.இரவிச்சந்திரன்
    கண் மருத்துவ உதவியாளர்
    அ ஆ சு நிலையம்
    பஞ்சப்பட்டி
    கருர்

    ReplyDelete
  2. விளம்பரம் தேடுகிரார்களா அல்லது உண்மையிலேயே நல்லது செய்கிறார்களா என்று அந்த பகுதி மக்களுக்குத்தான் தெரியும். எந்த அரசு மருத்துவம் சார்ந்த இடங்களிலும் இது போன்று விளம்பரம் இல்லை. ஆனால் உண்மையிலேயே நல்லது நடந்தால் பாராட்டப்படவேண்டியதுதான்.

    ReplyDelete