Singin

2013/08/20

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு

அங்கன்வாடி பணியாளர்  கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு தொழுநோய்,டெங்கு பொன்ற நோய்களின் தன்மைகள்,அதைத் தடுக்கும் முறைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தொற்றும் நோய்கள்,தொற்றா நோய்கள் (நீரிழிவு,ரத்த அழுத்தம்,புற்றுநோய், போன்ற) பற்றி கூறி அது போல் யாருக்காவது இருந்தால் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்களை தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிவிக்கவும் அல்லது அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க  அறிவுறுத்தப்பட்டது.







2013/08/19

தொழுநோய்,டெங்கு விழிப்புணர்வு

அமரபூண்டி இந்திரா நகர் காலனி யில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்பவர்களிடையே  தொழுநோய்,டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுத்துக் கொள்வது எப்படி என்பதயும், வந்தால் முறைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்வது எப்படி என்பது பற்றியும், பொதுச் சுகாதாரம், தன் சுத்தம் பற்றியும் விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துண்டறிக்கையும் வழங்கப்பட்டது.இறுதியில் தொழுநோய் கண்டுபிடிப்பு பரிசோதனை செய்யப்பட்டது











 துண்டறிக்கையை வாசிக்கும் மக்கள்

                                   தொழுநோய் கண்டுபிடிப்பு பரிசோதனை




2013/08/17

மேலக்கோட்டை குழந்தைகள் மையம் ஆய்வு


பார்வையாளர் பதிவேட்டில்  ஆலோசனைகள் பதிவு


குழந்தைகள் மையத்தின் உட்புறம் ஆய்வு



மாதிரி உணவு ஆய்வு



சமையல் செய்யும் இடத்தில் ஆய்வு


2013/08/15

மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவருடன் பழனி சுகாதாரபணிகள் துணை இயக்குனர்


மேலக்கோட்டையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில்  பொதுச் சுகாதாரத்துறை கண்காட்சியை  ஆட்சித் தலைவர் பார்வையிடுகிறார்


மேலக்கோட்டையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் அங்கன்வாடி கண்காட்சியை பழனி துணை இயக்குனர்  பார்வையிடுகிறார்


மேலக்கோட்டையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பழனி துணை இயக்குனர் உரையாற்றுகிறார்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  வருகை தரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வரவேற்பு



அமரபூண்டி  அரசு ஆரமப சுகாதார நிலையத்தை பார்வையிடுகிறார்