Singin

2013/08/06

நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

அமர பூண்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும்   இருபாலருக்கும்  டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா,தொழுநோய் போன்ற  தொற்றும்,தொற்றாநோய்கள்,பொதுச் சுத்தம், தன் சுத்தம் பற்றிய சுகாதார விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டது.























0 comments:

Post a Comment