Singin

2013/07/31

குடிநீரில் குளோரின் உள்ளதா? என பரிசோதித்தல் மற்றும் செயல் விளக்கம் அளித்தல்

மேல்நிலைத்தொட்டி மற்றும் நீர்நிலைகளை ஆய்வு செய்தல்






 
கட்டிடப்பணி நடைபெறும் இடத்தில் கொசுப்புழு ஒழிப்பு



குடிநீரில் குளோரின் உள்ளதா? என பரிசோதித்தல் மற்றும் தலைவர்,உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் நீராளர்(Water men)களுக்கு செயல் விளக்கம் அளித்தல்


 










டயர்களை அப்புறப்படுத்தும் பணி

டயர்களை அப்புறப்படுத்தும் பணியை பார்வையிடுகிறார் சுகாதார ஆய்வாளர்








டயர்களை அப்புறப்படுத்தும் மஸ்தூர்



டெங்கு கொசு வளரும் இடங்களை தேடி கண்டுபிடித்து ஒழிக்கும் பணியின் ஒரு பகுதியாக டயர்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

2013/07/30

தினகரன் நாளிதழில் நமது செய்தி

அமரபூண்டி சரசுவதி உயர்நிலைப்பள்ளியில் கண்கண்ணாடி வழங்கும் விழா காட்சி








காபி கடையில் ஆய்வு
பூச்சீயியல் வல்லுநர் ஆய்வு



2013/07/28

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

வீடு வீடாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு  பிரச்சாரம்









வீடு வீடாக டெங்கு ஒழிப்பு  துண்டறிக்கை வழங்குதல்
பேருந்து நிறுத்தத்தில்  துண்டறிக்கை வழங்குதல் 

கிராமநிர்வாக அலுவலரிடத்தில் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் 
கடையில் துண்டறிக்கை வழங்குதல் 

டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் மஸ்தூர்கள்