Singin

2013/11/28

களப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள்

அமரபூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட  பச்சளநாயக்கன் பட்டி,கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ,அமரபூண்டி, மேலக்கோட்டை , பழைய ஆயக்குடி கிராமங்களில் சுகாதாரப்பணிகள் சிறப்பாக நடைபெற  சுகாதாரஆய்வாளர் எடுத்துக் கொண்ட முயற்சிகளின்  பதிவுகள் ஒரு சில உங்கள் பார்வைக்கு...