Singin

2013/11/22

பழனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அவர்கள் ஆய்வின் போது .....

அமரபூண்டி ஆரம்பசுகாதார நிலையத்திற்குடபட்ட பழைய ஆயக்குடி  இரணாடாவது வார்டு பகுதியில் பழனி சுகாதார மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அவர்கள் கொசு ஒழிப்புப் பணியை திடீர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார்.





 டார்ச் லைட் உதவியுடன் நீர்கலனில் கொசுப்புழு உள்ளதா என கண்டறிகிறார் துணை இயக்குனர் 


 வட்டார சுகாதார மேற்பார்வையாளரிடம் ஆலோசனை வழங்குகிறார் 
 துணை இயக்குனர்


 மஸ்தூர்களுக்கு அறிவுரையும் ஆலோசனைகளும் வழங்கி  அவர்களின் பதிவேட்டை பார்வையிட்டு கையொப்பம் இடுகிறார் துணை இயக்குனர்








 சுகாதார ஆய்வாளரிடம் உள்ள காய்ச்சல் நோயாளிகளின் பதிவேட்டை பார்வையிட்டு கையொப்பம் இடுகிறார் துணை இயக்குனர்







0 comments:

Post a Comment