Singin

2013/10/31

துணை இயக்குனர் அறிவுரையின் படி மஸ்தூர்களுக்கு டார்ச் லைட்,பேனா,நோட்டு,அவுன்ஸ்கிளாஸ் வழங்குதல்

பழையஆயக்குடி பெரூராட்சி தற்காலிகப் பணியாளர்களுக்கு கொசுப்புழு ஒழிப்பு பயிற்சி வழங்கி, பழனி சுகாதாரப்பணிகள் துனை இயக்குனர் அவர்களின் அறிவுரையின் படி  அவர்களுக்கு டார்ச் லைட்,பேனா,நோட்டு,அவுன்ஸ்கிளாஸ் போன்ற அத்தியாவசியமான அனைத்தும் வாங்கி கொடுக்கப்பட்டது. 



















 நீர்நிலைகளை ஆய்வு செய்கிறார் சுகாதார ஆய்வாளர்

 மஸ்தூர்களுக்கு உபகரணங்கள் வழங்குகிறார் சுகாதார ஆய்வாளர்

















 கொசுப்புழு ஒழிப்பு பயிற்சி அளிக்கிறார் சுகாதார ஆய்வாளர்







 மஸ்தூர்களுக்கு உபகரணங்கள் வழங்கி ஆலோசனை அளிக்கிறார் 
சுகாதார ஆய்வாளர்










































 பச்சளநாயக்கன்பட்டி மஸ்தூருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள் வழங்கி ஆலோசனை அளிக்கிறார் சுகாதார ஆய்வாளர் உடன் பிளாக் மஸ்தூர்















 கணக்கன்பட்டி மஸ்தூருக்கு உபகரணங்கள் வழங்குகிறார்
 சுகாதார ஆய்வாளர்








  எரமநாயக்கன்பட்டி மஸ்தூருக்கு உபகரணங்கள் வழங்குகிறார்
 சுகாதார ஆய்வாளர்