Singin

2013/10/06

குழந்தைகள் மையம்-குளோரினேசன் - பிறப்பு இறப்பு - இதர சுகாதாரப் பணிகள் ஆய்வு

பள்ளிக்கூடத்தான் வலசு கிராமத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவரிடம் ஆலோசனை வழங்குகிறார் சுகாதார ஆய்வாளர்




பச்சளநாயக்கன்பட்டி குழந்தைகள் மையத்தை ஆய்வு செய்கிறார்கள் சுகாதார ஆய்வாளர்கள்
 



கணக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவரிடம் பிறப்பு -இறப்பு  பதிவேடுகளை பார்வையிடுகிறார்(பதிவாளர்) சுகாதார ஆய்வாளர்


பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி எழுத்தர் மற்றும் நீராளரிடம் குளோரினேசன் அவசியம் பற்றி அறிவுறுத்துகிறார்கள் சுகாதார ஆய்வாளர்






0 comments:

Post a Comment