Singin

2013/10/24

குளோரினேசன் மற்றும் சுகாதாரப்பணிகள் பற்றி கலந்துரையாடல்

கணக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவருடன் குளோரினேசன் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் கலந்துரையாடல்





 கணக்கன்பட்டியில் ஊர் முக்கிய பிரமுகர்களிடம் சுகாதாரப்பணிகள் குறித்து சுகாதார ஆய்வாளர் கலந்துரையாடல்




 கணக்கன்பட்டி நீராளரிடம் குளோரினேசன் குறித்து ஆலோசனை வழங்குகிறார் சுகாதார ஆய்வாளர்


 எரமநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவருடன் குளோரினேசன் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் கலந்துரையாடல்

 மஸ்தூர்(DBC) அபேட் மருந்து ஊற்றுவதை பார்வையிடுகிறார்கள் சுகாதார ஆய்வாளர்






தேவையற்ற பொருள்களை  மூடிவைக்கவும்,அப்புறப்படுத்தவும்  பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள் சுகாதார ஆய்வாளர்கள்











  

தடுப்பூசிப்பணியின் போது  தாய்மார்களுக்கு  ஆலோசனை வழங்குகிறார் சுகாதார ஆய்வாளர் உடன் கிராம சுகாதார செவிலியர்





0 comments:

Post a Comment