Singin

2013/10/15

பள்ளி மாணவர்களுடன் மருத்துவக் குழுவினர்

பள்ளி மாணவர்களை பரிசோதனை செய்கிறார் மருத்துவ அலுவலர்






மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிறார் சுகாதார ஆய்வாளர்









மாண்வர்களுக்கு மருந்து மாத்திரை வழங்குகிறார் கிராம சுகாதார செவிலியர்

மாணவர்களுக்கு  டெங்கு காய்ச்சல் பற்றியும்,டெங்கு வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளுவது எப்படி?,பரவால் தடுப்பது எப்படி?தன்சுத்தம் ,பொதுச் சுத்தம் பற்றி விரிவாக விளக்கமாக எடுத்துரைக்கப்ப்ட்டது














0 comments:

Post a Comment